தேங்காய் ஆரஞ்சு ரோல்ஸ் (Cocount orange rolls)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து, உலந்த தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
- 3
பின்னர் சர்க்கரை சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 4
ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
அதன் பின் ஆரஞ்சு சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 6
பாதி கலவையை மாற்றி வைக்கவும்.
- 7
பின்னர் உள்ள பாதி கலவையில் புட் கலர் சேர்த்து கலக்கவும்.
- 8
இரண்டு தேங்காய் கலவைகளையும் எடுத்து தனித்தனி பௌலில் சேர்க்கவும்.
- 9
பின்னர் கையில் நெய் தடவிக்கொண்டு ஆரஞ்சு நிற தேங்காய் கலவை பாதி, வெள்ளை நிற தேங்காய் கலவை பாதி எடுத்து அழுத்தி ரோல் செய்யவும்.
- 10
ரோல் செய்த தேங்காய் ஆரஞ்சு ரோல்ஸ்சை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான சத்தான தேங்காய் ஆரஞ்சு ரோல்ஸ் சுவைக்கத்தயார்.
- 12
இன்று உலக தேங்காய் தினம் என்பதால் இந்த சுவையான,வித்தியாசமான ரெசிபியை பதிவிட்டுள்ளேன்.
- 13
மிகவும் சுவையான இந்த தேங்காய் ஆரஞ்சு ரோல்ஸ் அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
-
-
-
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
ஆரஞ்சு மோஜிடோ (Orange mojitto recipe in tamil)
#cookwithfriends #NithyakalyaniSahayaraj #welcomedrinks Subhashree Ramkumar -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
More Recipes
கமெண்ட் (13)