மாதுளம் பழம் அல்வா

#nutrition
மாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.
மாதுளம் பழம் அல்வா
#nutrition
மாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மாதுளை முத்துக்களை பால் சேர்த்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுக்கவும். பின்னர் அதில் சாறை ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
கொதித்தவுடன் அதில் கார்ன் ப்ளவர் மாவை சேர்த்து கிளறவும்.
- 4
நன்றாக திரண்டு வந்தவுடன் அதில் சர்க்கரை கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய் முந்திரி. சேர்த்து கிளறி இறக்கவும்.
- 5
இப்போது சுவையான மாதுளம் பழம் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)
#bcamஇரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பானம். Jassi Aarif -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
தித்திக்கும் அல்வா(halwa recipe in tamil)
எப்போதும் வீட்டில் சாதம் மீந்துகொண்டே இருக்கும், அதை பழைய சாதகமாக கரைத்து விடுவேன், ஒரு நாள் என் பாட்டி இப்படி செய்து பார் என்று கூறினார், இதை இரண்டாவது முறையாக செய்கிறேன், பிள்ளைகளுக்கு ஒரே குஷி. Sweety Sharmila -
மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
-
குபானி-கா-மேத்தா (Qubani ka Meetha recipe in tamil)
#ap குபானி-கா-மேத்தா என்பது ஆப்ரிகாட் பழம் (பாதாம் பழம்) ஹைதராபாத் இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.ஹைதராபாத் கல்யாண வீடுகளில் முதலில் செய்யும் இனிப்பாகும்.பாதாம் பழம் உடம்பிற்கு குளுமையாகும்.இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.நம் உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும். Gayathri Vijay Anand -
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
-
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
-
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
-
கொய்யா இலை அல்வா (Koyya ilai halwa recipe in tamil)
கொய்யா இலையில் அதிக மருத்துவ குணங்கள் கொண்டவை. வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மற்றும் கொலஸ்டிரால் குறையவும் , ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் கொய்யா இலை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மாதுளம் பழம் ஜாம் (Maathulam pazham jam recipe in tamil)
#home குழந்தைகளுக்கு பிடித்தமானது மாதுளைஜாம். Gayathri Vijay Anand -
-
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
சப்போட்டா பழ ஜூஸ் (Sappotta pazha juice recipe in tamil)
#arusuvai3 சப்போட்டா பழம் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். Manju Jaiganesh -
More Recipes
கமெண்ட்