கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)

கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.
#npd1
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.
#npd1
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,அரிசி மாவு,ரவை,உப்பு சேர்த்து நன்கு கலந்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.கேரட்டை துருவி வைத்துக்
கொள்ளவும். - 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைவதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள மல்லி,கறிவேப்பிலை, துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி,கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்கு கலந்து ஸ்டவ் ஆப் செய்யவும்.
- 4
தோசைக் கல்லை எடுத்து ஸ்டவ்வில் வைத்து கலந்து தயாராக வைத்துள்ள மாவுக்கலவையை ஊற்றி தோசையாக தேய்த்து, எண்ணெய் தூவி ஒரு நிமிடம் வேக விடவும்.
- 5
அதன்பின் தோசையின் மேல் முட்டையை ஊற்றி,
பின்னர் வறுத்து வைத்துள்ள வெங்காயம்,கேரட்,பச்சை நிலக்கை கலவையை
தூவி நன்கு பரப்பி,அழுத்தி விட்டு மூடி வைக்கவும். இரண்டு நிமிடங்கள் விட்டு எடுக்கவும். திருப்பிப் போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுக்கவும். - 6
தயாரான தோசையை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து, விருப்பப்பட்ட சட்னி வைத்து சுவைக்கவும்.
- 7
இப்போது மிகமிக சுவையான,சத்துக்கள் நிறைந்த கோதுமை முட்டை கேரட் தோசை சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
வேக வைத்த முட்டை கோதுமை கட்லட் (Steamed egg wheat cutlet recipe in tamil)
முட்டை கோதுமை கட்லட் செய்வது மிகவும் சுலபம்.இதில் கொஞ்சமும் எண்ணை சேர்க்கப் படவில்லை. டயட் இருக்க விரும்பும் அனைவரும் இந்த சத்தான கட்லட்டை இது போல் செய்து சுவைக்கலாம். #WorldeggChallenge Renukabala -
-
முட்டை தோசை(Egg Dosa)
#mom தினமும் ஒ௫ முட்டை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம். Vijayalakshmi Velayutham -
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
கோதுமை மாவை சற்று அதிகமாக நீர் சேர்த்து வெங்காயம் சேர்த்து முறுகலாக சுடவேண்டும். வேக சற்று நேரம் எடுக்கும். punitha ravikumar -
உடைத்த கோதுமை தோசை (Broken wheat Dosa recipe in Tamil)
*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.*கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.* எனவே கோதுமை மாவில் தோசை சாப்பிடுவதை விட உளுந்து கலந்து உடைத்த கோதுமையில் சாப்பிடும் தோசை மிகவும் ருசியாக இருக்கும். kavi murali -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)
#Ownrecipeகோதுமை தோசை என்றால் யாருக்குமே பிடிக்காது அது சாப்பிடுவதற்கு பிசுபிசுப்பாக இருக்கும் ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் செய்யும் போது கிரிஸ்பியாக தோசை சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா (Mulaikattiya pachaipayaru samosa recipe in tamil)
முளைக்கட்டிய தானியங்களில் சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதை குட்டீஸ் விரும்பி சாப்பிடும் சமோசாவில் செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
உடைத்த கோதுமை (broken wheat)சோயா பிரியாணி (Udaitha kothumai soya biryani recipe in tamil)
கோதுமையில் நார் சத்து அதிகமாக உள்ளதாலும், சோயாவில் இரும்பு சத்தும் உள்ளதால் சம விகித உணவாக எடுக்கலாம்.காய்கறிகளும் சேர்த்துள்ளதால் எல்லா சத்துக்களும் இதில் உள்ளது. #book #nutrient 3 Renukabala -
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
-
-
-
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)