சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அரிசி மாவு இரண்டையும் சேர்த்து தோசை பதத்திற்கு கரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 2
பின் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் கடுகு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் கோதுமை கரைத்த மாவில் சேர்த்து பின் அடுப்பில் தவாவை வைத்து தோசை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்துக் கொண்டாள் சுவையான கோதுமை தோசை தயார்
- 3
கோதுமை தோசை தயார் சூடாக பூண்டு சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
Similar Recipes
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
-
-
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
-
-
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
-
-
-
-
-
-
-
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
கோதுமை மாவை சற்று அதிகமாக நீர் சேர்த்து வெங்காயம் சேர்த்து முறுகலாக சுடவேண்டும். வேக சற்று நேரம் எடுக்கும். punitha ravikumar -
-
-
-
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
-
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15504418
கமெண்ட்