ஸ்வீட் பிரெட் & ஆப்பிள் வித் ஜாக்கிரி ஹல்வா (99 ரெசிபி)(sweet bread and apple with jaggery)

ஸ்வீட் பிரெட், ஆப்பிள் துருவல் இரண்டையும் வெல்லக் கரைசல் விட்டு செய்த ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை உபயோகப்படுத்துவதால், இந்த ஹல்வா மிகவும் ஆரோக்கியமானது.நெய் அதிகம் தேவைப்படாது.
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை துருவித் கொள்ளவும்.பிரெட் ஸ்லைஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு அதில் வெல்லம்,சிட்டிகை உப்பு போடவும்.அடிகனமான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விடவும்.
- 3
நெய் உருகினதும் முந்திரியை போடவும்.முந்திரி வறுபட்டதும் திராட்சையை போடவும்.இரண்டையும் சிவக்க வறுக்கவும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 4
மீதுமுள்ள நெய்யில் துருவின ஆப்பிளை போடவும்.ஆப்பிளை நன்கு வதக்கவும்.
- 5
ஆப்பிள் நன்கு வதங்கியதும், பிரெட் தூளை போடவும்.பிறகு இரண்டையும் கலந்துகொண்டு நன்கு வதக்கவும்.
- 6
வெல்லத்தை வடிகட்டிக் கொள்ளவும்.வெல்லக் கரைசலை விட்டு சுருள வேக விடவும்.
- 7
சிறிது நெய்விடவும்.ஒன்று சேர கெட்டியானதும் ஏலக்காயை போடவும்.பிறகு சிறிது நெய் விடவும்.
- 8
பின் வறுத்த,முந்திரி,திராட்சையை போடவும்.ஒன்று சேர சுருள ஒட்டாமல் வந்ததும் வெண்ணிலா எஸன்ஸ் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.மீதமுள்ள நெய்யை விட்டு நன்கு கிளறவும்.
- 9
பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.இப்போது டக்கரான,சத்தான,வித்தியாசமான,* ஸ்வீட் பிரெட் & ஆப்பிள் வித் ஜாக்கிரி ஹல்வா* சுடசுட தயார்.செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)


ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)


ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)


ஆப்பிள் கேசரி (Apple kesari)


* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)


நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)


*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)


🍎 Halwa/ 🍎 ஹல்வா (Apple Halwa recipe in tamil)


பிரெட் ஸ்வீட் (bread khaja sweet in Tamil)


ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)


பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)


கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)


ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)


ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)


பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா


ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)


ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)


ஆப்பிள் கீர் (apple gheer recipe in tamil)


பிரெட், போஹா உப்புமா (bread poha upma recipe in Tamil)


தினை ஆப்பிள் கேசரி (Thinai apple kesari recipe in tamil)


*அடை பிரதமன்*(100 வது ரெசிபி)(adai pradaman recipe in tamil)


ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)


ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)


ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)


பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)


தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)


ஆப்பிள் பாதாம் இனிப்பு


ஹாட் அண்ட் கோல்டு கிரிஸ்பி பிரெட் ஐஸ்க்ரீம் பிரை (Bread icecream fry recipe in tamil)


விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)

கமெண்ட்