கேரட் பூரணக் கொழுக்கட்டை(carrot poorana kolukattai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் வெல்லம் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்து கொள்ளவும் சுத்தமான வெள்ளம் வெளியில் அப்படியே வைக்கவும் இல்லை எனில் வடிகட்டி சேர்க்கவும் இத்துடன் துருவிய கேரட்டை சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு நிமிடம் வைக்கவும்
- 2
இத்துடன் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும் ஒட்டாமல் வந்தபிறகு இதனை நன்றாக ஆறவிடவும்
- 3
ஒரு பாத்திரத்தில் இடியாப்பம் மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுட சுட தண்ணீரை சிறுக சிறுக சேர்த்து மிருதுவான பதத்தில் பிசைந்து ஐந்து நிமிடம் வைக்கவும் 5 நிமிடம் கழித்து நெய் விட்டு மீண்டும் 2 நிமிடம் நன்றாக பிசையவும்
- 4
பிசைந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து தட்டையாக தட்டி கேரட் பூரணத்தை வைத்து ஓரங்களில் நன்றாக மூடி விடவும்
- 5
இதேபோல அனைத்தையும் உங்கள் விருப்பத்துக்கு தகுந்த மாதிரி அச்சு அல்லது கைகளினால் தயாரித்துக் கொள்ளவும் தயாரித்து அவற்றை இட்லி தட்டில் வைக்கவும்
- 6
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி தயாரித்த தட்டுகளை வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் கழித்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)


வாழைக்காய் பூரண கொழுக்கட்டை(vazhaikkai poorana kolukattai)


எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)


பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)


பருப்பு பூரண கொழுக்கட்டை(paruppu poorana kolukattai recipe in tamil)


சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)


வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)


விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


#steamநட்ஸ் பூரண கொழுக்கட்டை (Nuts poorana kolukattai recipe in tamil)


தேங்காய் பூரண மோதகம் (Thenkaai poorana mothakam recipe in tamil)


தலைப்பு : பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)


பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)


பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)


பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)

கமெண்ட் (12)