ஆப்பிள் சாக்லெட்ஜூஸ்(Lovely Apple Chocolate juice recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

# npd2 (பழங்கள்)
Mystery Box Challenge

ஆப்பிள் சாக்லெட்ஜூஸ்(Lovely Apple Chocolate juice recipe in tamil)

# npd2 (பழங்கள்)
Mystery Box Challenge

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 பேர்கள்
  1. 1பெரியஆப்பிள் -
  2. 2 கப்பால்-
  3. 5பாதாம் -
  4. 3 ஸ்பூன்மாதுளை-
  5. கொஞ்சம்சாக்லெட்சிரப்-
  6. 4 ஸ்பூன்சர்க்கரை-
  7. தேவைபட்டால்மட்டும்ஐஸ்க்யூப்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஆப்பிளைகழுவிதோல்எடுத்துக்கட் பண்ணிக் கொள்ளவும்.மாதுளைகொஞ்சம் எடுத்துக்கொள்ளவும்.பாதாம்,ஆப்பிள், மாதுளை,சர்க்கரை, பால்சேர்த்துமிக்ஸிஜாரில் ஐஸ் க்யூப்சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.சாக்லெட் சிரப்ரெடிப் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    3 கப் எடுத்துக்கொண்டு சாக்லெட்சிரப்பை கண்ணாடி கப்பில் டம்ளரைச்சுற்றிஊற்றவும்.பின் டம்ளரை ஒரு சுற்று சுற்றினால் சிரப் எல்லாஇடமும்பரவும்.பின்ஆப்பிள் பாதாம்சூஸை டம்ளரில் ஊற்றி மேலே சாக்லெட் சிரப்பை ஊற்றி அலங்கரிக்கவும்.

  3. 3

    ஆப்பிள் சாக்லெட்ஜூஸ் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes