ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)

ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.
#npd2
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.
#npd2
சமையல் குறிப்புகள்
- 1
ரொட்டி, ஆப்பிள், நட்ஸ்,சர்க்கரை மற்ற தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ரொட்டியின் ஓரங்களை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கி ஒரு மிக்ரோ வேவ் பௌலில் வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, பாதாம்,திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
- 4
மைக்ரோ வேவ் பௌலில் கொஞ்சம் நெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள ஆப்பிள்,ரொட்டித் துண்டுகளை போட்டு,நெய் சேர்த்து நன்கு கலந்து மைக்ரோ வேவ் ஓவனில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 5
பின்னர் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து மேலும் ஒரு நிமிடம் வைக்கவும்.
- 6
இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்தால் ஆப்பிள்,சர்க்கரை இரண்டும் கேரமல் பதத்திற்கு வரும்.
- 7
நன்கு கலந்து விடவும்.பின்பு
கன்டென்ஸ்டு மில்க், பால், கீரீம் சேர்த்து நன்கு கலந்து விடவும். மேலும் இரண்டு நிமிடங்கள் ஓவனில் வைக்கவும். - 8
நன்கு கலந்து கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் வைக்கவும்.
- 9
நன்கு அல்வா பதம் வந்ததும்,குங்குமப்பூ, வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் மிகவும் சுவையான, சத்தான ஆப்பிள் பிரெட் அல்வா சுவைக்கத்தயார்.
- 10
தயாரான ஆப்பிள் பிரெட் அல்வாவை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து மேலே நட்ஸ் தூவி பரிமாறவும்.
- 11
இந்த ஆப்பிள் பிரெட் அல்வாவில் கன்டென்ஸ்டு மில்க்,நட்ஸ், கிரீம் எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சத்தானதும், சுவையாகவும் இருக்கும்.
- 12
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சுவையான டெஸ்ஸட் இந்த ஆப்பிள் பிரெட் அல்வா.
- 13
குறிப்பு:
1.இந்த அல்வா மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து
எடுத்து,கலந்து ஆக மொத்தம் பத்து நிமிடங்கள் எடுத்தது.
2.ஸ்டவ்வில் வைத்தும் எந்த அல்வாவை செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
-
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
ஸ்வீட் பிரெட் & ஆப்பிள் வித் ஜாக்கிரி ஹல்வா (99 ரெசிபி)(sweet bread and apple with jaggery)
ஸ்வீட் பிரெட், ஆப்பிள் துருவல் இரண்டையும் வெல்லக் கரைசல் விட்டு செய்த ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை உபயோகப்படுத்துவதால், இந்த ஹல்வா மிகவும் ஆரோக்கியமானது.நெய் அதிகம் தேவைப்படாது. Jegadhambal N -
-
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
நட்ஸ் குல்ஃபி ஐஸ் கிரீம் (Nuts kulfi icecream recipe in tamil)
#goldenapron3#week22குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து கொடுங்கள். நட்ஸ் எல்லாம் போட்டு சூப்பராக இருக்கும். Sahana D -
-
-
பாசந்தி(basundi recipe in tamil)
#TheChefStory #ATW2சுவை சத்து நிறைந்தது ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
பழங்கள் சுஜி,ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் கேசரி(mixed fruits kesari recipe in tamil)
ரவையுடன்,துருவின ஆப்பிள்,ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து,வித்தியாசமாக,*கேசரி* செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து,* சுஜி, ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ் கேசரி* செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.#npd2 Jegadhambal N -
-
-
ஆப்பிள் டோஸ்ட். (Apple toast recipe in tamil)
வித்தியாசமான ஸ்னாக்ஸ் ,ஆப்பிள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆப்பிள் வாசனை இல்லாத ஸ்னாக்ஸ்.#kids1#snacks Santhi Murukan -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil
More Recipes
கமெண்ட் (10)