எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 150 gமைதா
  2. 50ml oil
  3. 1g பேக்கிங் சோடா
  4. 1g பேக்கிங் பவுடர்
  5. 140g சர்க்கரை
  6. 3 முட்டை
  7. 2 ஸ்பூன் வெண்ணிலா எஸன்ஸ்
  8. 1/2 டம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மைதா சல்லடையில் 3 முறை சலித்து வைத்துக் கொள்ளலாம்.....

  2. 2

    முட்டையில் வெள்ளை கருவையும் மஞ்சள் கருவையும் தனித்தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    வெள்ளை கருவில் 72g சர்க்கரை சேர்த்து நன்றாக எக் பீட்டர் வைத்து நுரை வரும் வரை அடித்து கொள்ளவும்..... அதே போல் மஞ்சள் கருவையும் 72g சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும்.....

  4. 4

    ஆயிலில் கலந்து வைத்து உள்ள மாவை சேர்த்து தேவைப்பட்டால் பால் 1/2 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்

  5. 5

    வெள்ளைகருவையும் மஞ்சள் கருவையும் ஒன்றாக சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள மாவு கலவையை மெதுவாக கலக்கிவிட வேண்டும்....அதற்கு பிறகு கேக் மோல்டில் ஊற்றி அதனை கூக்கரில் கீழே உப்பு போட்டு அதன் மேல் கேக்மோல்டு வைக்க வேண்டும் (45நிமிடங்கள்) ஆகும்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SARANYA SUDHAKAR
அன்று

Similar Recipes