காலிப்ளவர் மசாலா தோசை

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

மீந்து போன காலிப்ளவர் பெப்பர் ஃபிரை வைத்து தோசையில் ஸ்டஃப் பண்ணினேன் #npd2

காலிப்ளவர் மசாலா தோசை

மீந்து போன காலிப்ளவர் பெப்பர் ஃபிரை வைத்து தோசையில் ஸ்டஃப் பண்ணினேன் #npd2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்காலிப்ளவர்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1 ஸ்பூன்பெப்பர்
  5. 1 ஸ்பூன்மல்லி பொடி
  6. 1/2 ஸ்பூன்மிளகாய் பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிப்ளவரை கொதி நீரில் சிறிது உப்பு சேர்த்து 5 - 8 நிமிடங்கள் வைக்கவும்

  2. 2

    வெங்காயம் பொடியாக நறுக்கவும்....வாணலில் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்...

  3. 3

    நன்கு வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்....அதில் மிளகாய்தூள் மல்லித்தூள்,உப்பு போட்டு வதக்கவும்...சிறிது தண்ணீர் ஊற்றி பச்சைவாசம் போக கொதிக்க விடவும்....பின்னர் காலிப்ளவரை போட்டு வதக்கி மிளகு பொடி தூவவும்....5 - 10 நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்...

  4. 4

    மீந்த இந்த மசாலாவில் தான் தோசை வார்த்தேன்......தோசை வார்த்து இருபுறமும் திருப்பி போடவும்

  5. 5

    தோசையில் மேற்புறத்தில் மாசாலா வைத்து தோசையை மூடவும்....காலிப்ளவர் மாசாலா தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes