பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)

#npd3 ...
பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்...
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ...
பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாமை வெந்நீரில்.15 நிமிடம் ஊற வைத்து தோல் உரித்த வைத்துக்கவும். காரட் துருவி வைத்துக்கவும்.
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கவும். பிறகு காரட் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வதக்கி ஆற விட்ட காரட் துருவலை மிக்ஸியில் 1/2 கப் பால் சேர்த்து நன்கு விழுதாக அரைத்தூக்கவும். அதேபோல் பாதாம் மிக்ஸியில் தேவையான தண்ணி சேர்த்து நன்கு அரைத்து பாதாம் பால் எடுத்துக்கவும்
- 4
ஸ்டவ்வில் கடாய் வைத்து நெய் ஊற்றி காரட் விழுது, சக்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 5
அத்துடன் பாதாம் பால் சேர்த்து கலந்து நன்கு கொதித்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து ஏலக்காய் தூள், மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து சூடாக சுவைக்கவும்.... மிக சுவையான பாதாம் காரட் பாயசம் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
-
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
#Nutrient1 #protein rich badam kulfi🍧🍦🍨
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்ணும் உணவு குல்பி. பால் மற்றும் பாதாம் சேர்த்து தயாரித்த உணவு. Sharmi Jena Vimal -
கராமல் பாயசம்
#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்.... Nalini Shankar -
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்