காபிதூள்சுக்குமல்லிகாபி(sukku malli coffee recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#npd4 week-4

காபிதூள்சுக்குமல்லிகாபி(sukku malli coffee recipe in tamil)

#npd4 week-4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்கள்
  1. 2ஸ்பூன்சாதாகாபி தூள் -
  2. 2ஸ்பூன் அளவுசுக்குதட்டியது-
  3. 4ஸ்பூன்மல்லி விதை-
  4. தேவைக்குவெல்ல பாகுஅல்லது கருப்பட்டி- (வெல்லம்சேர்த்தால்கலர்கொஞ்சம் மஞ்சளாகஇருக்கும்கருப்பட்டிசேர்த்தால் DarkBrown கலர் கிடைக்கும்
  5. அரைஸ்பூன்மிளகுதூள்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மிளகு,மல்லி,சுக்குபொடி பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    காபித்தூள்எடுத்துக்கொள்ளவும்.வெல்லப்பாகுரெடி பண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    மல்லியை மிக்ஸிஜாரில்கொரகொரஎனஅரைத்துக் கொள்ளவும்சுக்கைசின் ன உரலில்தட்டிக்கொள்ளவும்

  4. 4

    நல்லதட்டிக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில்ஒரு பாத்திரத்தைவைத்து5 கப்தண்ணீர்வைத்துசுவைக்குஏற்பவெல்லபாகு6ஸ்பூன்சேர்க்கலாம்.,காபித்தூள்,மல்லித்தூள்,சுக்குத்தூள் மிளகுத்தூள்சேர்த்துநன்குகொதிக்கவிடவும்.

  6. 6

    சுக்குக்காபிநன்கு கொதிக்கவிட்டால்தான் நல்ல taste கொடுக்கும்.கொஞ்சம்வற்றிநல்ல வாசம்கொடுக்கும்அப்போதுஇறக்கிவிடவும்அதை2டம்ளரில்ஊற்றிமேலே லேசாகமிளகு பொடிபோடவும்.காப்பித்தூள்சுக்கு காப்பிரெடி.நல்ல மணம் உண்டு.மழைகாலத்துக்குஏற்றது.ஜலதோசத்திற்கு அருமருந்து.சளி தொந்தரவுநன்கு குறையும்.விருப்பப்பட்டால்ஏலக்காய்- 1சேர்க்கலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

  7. 7

    பால் சேர்க்கவேண்டாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes