தக்காளி தொக்கு(TOMATO THOKKU RECIPE IN TAMIL)

கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக வெட்டிக் கொள்ளவும்....
- 2
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெங்காயம் சேர்க்கவும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் பூண்டு கறிவேப்பில்லை சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்
- 4
தக்காளி வதங்கியதும் உப்பு மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் பொடி சேர்க்கவும்.....தண்ணீர்சேர்க்க தேவை இல்லை....கொஞ்சம் தாராளமாக எண்ணெய் சேர்க்கலாம்
- 5
எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
-
-
-
-
-
-
-
-
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15601949
கமெண்ட்