தக்காளி வெங்காய குழம்பு(onion tomato curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஆயில் சேர்க்கவும் கடுகு உளுந்து பருப்பு வெந்தயம் சீரகம் சேர்க்கவும்
- 2
உரித்த பூண்டு துண்டுகள்செய்த பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்
- 3
பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்க்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும் நன்கு கிளறி விடவும்
- 4
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 5
நன்கு கலந்து ஒரு விசில் விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்
- 6
அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்
- 7
நன்கு கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு காரம் சரிபார்க்கவும் இப்போது சுவையான வெங்காய தக்காளி குழம்பு தயார் சாப்பிட வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
-
-
-
-
-
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
-
-
தக்காளி குழம்பு(tomato kuzhambu recipe in tamil)
#ed1மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்cookingspark
-
-
-
-
-
-
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15597904
கமெண்ட்