சீஸ்&Colourful veg healthy நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#npd4 Mystery Box Challenge

சீஸ்&Colourful veg healthy நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)

#npd4 Mystery Box Challenge

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 பேர்கள்
  1. 3 கப்நூடுல்ஸ்-
  2. 1காரட் -
  3. 1தக்காளி -
  4. அரை கப்பட்டாணி-
  5. 1பெரியவெங்காயம்-
  6. 1பச்சைமிளகாய்-
  7. தேவைக்குமல்லி தழை-
  8. தேவைக்குஉப்பு -
  9. 1ஸ்பூன்சப்ஜி மசாலா -(சப்ஜிமசாலாஅடுத்தசமையல்குறிப்பில்சொல்கிறேன்)
  10. கால்ஸ்பூன்மஞ்சள் தூள்-
  11. தேவைக்குசீஸ் -
  12. 1 ஸ்பூன்எண்ணெய்orவெண்ணெய்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில்வெங்காயம், தக்காளி, காரட்கட் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    பின் வாணலியில்1ஸ்பூன் எண்ணெய்விட்டுவெங்காயம், காய்களைலேசாகவதக்கி தண்ணீர் விட்டு உப்பு போட்டுசப்ஜிமசாலா,மஞ்சள் தூள்சேர்த்து தண்ணீர்கொதித்ததும் நூடுல்ஸை போடவும்.கொஞ்சம் கிரேவி போல்விருப்பம் உள்ளவர்கள் இப்போதேசீஸை தூவி விட்டு சூடாக சாப்பிடலாம்.

  3. 3

    கொஞ்சம் உதிரியாகவிருப்பப்பட்டவர்கள்2 நிமிடம்அடுப்பில் வைத்துஉதிரியாகவந்ததும் இறக்கவும்.

  4. 4

    சூடாகதட்டில் வைத்து சீஸை துருவிமேலே அலங்கரிக்கவும்.சூப்பரான சீஸ் வெஜ் healthy நூடுல்ஸ் ரெடி.செம டேஸ்ட்.சப்ஜிமசாலாசேர்ப்பதால்மணமும் நன்றாகஇருக்கும்.சப்ஜிமசாலாவீட்டில்செய்தது.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes