சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)

இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை தோலை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வெண்ணீரில் புளியை ஊறவைத்து அதிலுள்ள ஓடுகளையும் நார்களையும் நீக்கி கொள்ள வேண்டும்.வெங்காயத்தினை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் (இதனை நறுக்கியும் கொள்ளலாம் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம் நான் நறுக்கி வைத்துள்ளேன்)
- 2
புளியினை மிக்சியில் போட்டு அடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 3
1/4 கப் நல்லெண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்ய வேண்டும். பிறகு அதில் கடுகு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வேகவைக்க வேண்டும்.
- 4
இதில் ஒரு கப் அளவு உப்பினை சேர்க்கவேண்டும்.
- 5
பிறகு வெங்காயம் வேகும் வரை கிளற வேண்டும்
- 6
அதில் அரைத்து வைத்துள்ள புளியினை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு கப் வெள்ளத்தின் அதனுடன் சேர்க்க வேண்டும். அதில் ஒரு கப் மிளகாய் தூளை சேர்க்க வேண்டும்
- 7
இந்த வெங்காயத்தினை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். அதனை வெந்தவுடன் சிறிதளவு எடுத்து உப்பு காரம் சரியாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் உங்கள் தேவைக்கேற்ப உப்பு காரத்தை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்
- 8
இதனை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும் நன்கு கொதித்த பின் அடுப்பினை நிறுத்திக்கொள்ளலாம்
- 9
அதனுடைய வெப்பநிலை குறைந்தவுடன் ஒரு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டால் மிக நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
-
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
-
ஆப்பிள் ஊறுகாய் (Apple pickle) (Apple oorukaai recipe in tamil)
#cookpad Turns 4#Cook with fruitsஆப்பிள் ஊறுகாய் இனிப்பு, உப்பு, காரம் சுவையோடு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆப்பிள் சாப்பிட விருப்பம் இல்லாதவர் கூட இந்த ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
சின்ன வெங்காய முறுக்கு
#vattaram13...சின்ன வெங்காயம் வைத்து நான் செய்த சுவை மிக்க முள்ளு கார தேன்குழல்... Nalini Shankar -
வெங்காய வத்த குழம்பு
#friendshipday Ilakyarun@homecookie 270790 #vattaram 14..சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வத்த குழம்பு தூள் சேர்த்து செய்த வத்தக்குழம்பு.. Nalini Shankar -
-
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்