மசாலா ஸ்வீட் கார்ன் (Type 1) Butter sweet corn recipe in tamil 🌽

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1 கப் ஸ்வீட் கார்ன்
  2. ¼ டீஸ்பூன் உப்பு
  3. ¼ டீஸ்பூன் குறுமிளகு பொடி
  4. 1டீ ஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஸ்வீட் கார்னை பத்து நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்வீட் கான் வெந்தவுடன் அதன் பற்களை தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு தவா எடுத்து வெண்ணெய் சேர்த்து, ஸ்வீட் கார்ன் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும்

  3. 3

    இப்போது குறுமிளகு, உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்

  4. 4

    சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes