மசாலா ஸ்வீட் கார்ன் (Type 2) Desi Sweetcorn Recipe in Tamil

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

மசாலா ஸ்வீட் கார்ன் (Type 2) Desi Sweetcorn Recipe in Tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1 கப் ஸ்வீட் கார்ன்
  2. ¼ டீஸ்பூன் குருமிளகு பொடி
  3. ¼ டீஸ்பூன் உப்பு
  4. ½ டீஸ்பூன் சாட் மசாலா
  5. 1டீ ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 டீஸ்பூன் வெண்ணெய்
  7. 2 டீஸ்பூன் கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஸ்வீட் கார்னை பத்து நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்வீட் கான் வெந்தவுடன் அதன் பற்களை தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு தவா எடுத்து வெண்ணெய் சேர்த்து, ஸ்வீட் கார்ன் சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும்

  3. 3

    உப்பு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், குருமிளகு தூள், சாட் மசாலா சேர்த்து வதக்கவும். இப்போது கொத்தமல்லியை சேர்க்கவும்.

  4. 4

    சூடாக பரிமாறுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes