ஸ்ட்ரீட் ஸைட் பாயில்ட் கார்ன்- மசாலா & பெப்பர் கார்ன்

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

ஸ்ட்ரீட் ஸைட் பாயில்ட் கார்ன்- மசாலா & பெப்பர் கார்ன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 ஸ்வீட் கார்ன்
  2. தேவையான அளவு உப்பு
  3. 1 ஸ்பூன் நெய்/வெண்ணெய்
  4. 1 எலுமிச்சை
  5. 1 ஸ்பூன் கரம் மசாலா
  6. 1 ஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கார்னில் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    உதிர்த்து வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, கரம் மசாலா சேர்த்து கிளறவும்

  3. 3

    1 மூடி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மசாலா கார்ன் சூடாக பரிமாறவும்.

    கரம் மசாலா விற்கு பதிலாக மிளகுத்தூள் சேர்த்தால் சுவையான பெப்பர் கார்ன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes