இஞ்சி,ஏலக்காய் டீ(ginger tea recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இஞ்சி,ஏலக்காய் டீ(ginger tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேர்
  1. 1/2லிட்டர் பால்(4டம்ளர் பால்)
  2. 1சிறிய துண்டு இஞ்சி
  3. 3ஸ்பூன் டீ தூள்
  4. 2ஏலக்காய்
  5. தேவையானஅளவு சீனி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1/2லிட்டர் பாலுடன்,1டம்ளர் தண்ணீர் சேர்த்து,அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் 2 ஏலக்காய் தட்டி சேர்க்க வேண்டும்.

  2. 2

    இஞ்சி ஏலக்காய் கலந்த பாலை அடுப்பில் வைத்து,அதனுடன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

  3. 3

    கொதிக்க ஆரம்பித்ததும்,மேலும் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

  4. 4

    பின் வடிகட்டி கொள்ளவும். ஒரு டீ கப்பில் தேவையான அளவு சீனி சேர்த்து,அதில் வடிகட்டிய டீயை கலந்து பருகலாம்.

  5. 5

    அவ்வளவுதான். சுவையான இஞ்சி,ஏலக்காய் டீ ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes