கோதுமை ரவை உப்புமா(WHEAT RAVA UPMA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு பச்சை மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
பின் 1 டம்ளர் ரவைக்கு 21/2டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு மல்லித்தழை போட்டு கலந்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்த பின் கோதுமை ரவை சேர்த்து கலக்கி மூடி வைத்து வேக விடவும்.
- 4
சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
-
-
-
-
-
-
-
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15636351
கமெண்ட்