நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)

#ed3 # இஞ்சி
அரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன்.
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சி
அரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய அளவுகளில் அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி பருப்பு சீரகம் மிளகு அனைத்தையும் மிக்ஸியில் பெரும் ப உடைப்பாக உடைத்துக் கொள்ளவும், படத்தில் காட்டியுள்ளபடி.
- 2
ஒரு ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் எடுத்து வைத்துக் கொள்ளவும் துருவிய தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும் பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். வரமிளகாய் 2 முழுதாக எடுத்துக் கொள்ளவும்.
- 3
பிரஷர் பானிள் அல்லது வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரியவிடவும் பிறகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் இஞ்சி கருவேப்பிலை பச்சைமிளகாய் வரமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும் பிறகு ஒரு கப் அளவிற்கு இரண்டரை கப் அளவு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இப்போது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தேங்காய் துருவலை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
ரவையாக உடைத்த அரிசியை தண்ணீர் நன்கு கொதித்தவுடன் (சிம்மில் அடுப்பை வைத்து) கட்டி இல்லாமல் கொட்டி நிதானமாக கிளறிவிடவும். இப்போது தேவை என்றால் மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு குக்கர் மூடி கொண்டு வெயிட் சேர்த்து சிம்மில் வைத்து 20 நிமிடம் வரை வேக விடவும். பிறகு அடுப்பை நிறுத்தி விடவும். ஆவி அடங்கியவுடன் குக்கர் மூடியைத் திறந்து கரண்டி கொண்டு நன்கு கிளறி விடவும். சுவையான விரதத்திற்கு ஏற்ற அரிசி உப்புமா ஜீரணமாகும் வகையில் இஞ்சி மிளகு சீரகம் சேர்த்து தயார்.
- 5
இதற்கு புளிக்காய்ச்சல், சர்க்கரை, வெல்லம், வைட் சட்னி, தயிர், பச்சை புளி போன்றவை தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)
#onepot. முதலில் இட்லி அரிசி இரண்டுமணி நேரம் ஊற வைத்து சுத்தம்செய்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்அரைத்தமாவை உப்பு சேர்த்து வதக்கி கொழுகட்டைபோல் பிடித்து ஆவியில் வேக வைத்து உதிர்த்துகொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்கடுகு கடலைபருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உதிர்த்தமாவை சேர்த்து கிளறி தேங்காய் சேர்த்து இறக்கவும் சுவையான இட்லி உப்புமா தயார் Kalavathi Jayabal -
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
பாரம்பர்யமுறையில் ருசியான அரிசி ரவை உப்புமா...... (Arisi ravai uppuma recipe in tamil)
#breakfast Nalini Shankar -
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
தேங்காய்ப் பால் அரிசி உப்புமா (Thenkaai paal arisi upma recipe in tamil)
#goldenapron3#coconut Natchiyar Sivasailam -
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
அரிசி அரைத்த உப்புமா (Arisi araitha upma recipe in tamil)
அரிசி பருப்பு கலந்து ஊறப்போட்டு 4மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஅரைத்து கடுகு,உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும். பின் அரைத்த மாவைப் போட்டு 100மி.லி எண்ணெய் ஊற்றி கிண்டவும். உப்பு தேவையான அளவு போடவும். தேங்காய் கால் மூடி துருவி போடவும் ஒSubbulakshmi -
அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு கடலை பருப்பு 50கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு ரவை பக்குவத்தில் உப்பு போட்டு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, வரமிளகாய் 4கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து மாவை கெட்டியாக கிண்டி தேங்காய் பூஅரைமூடி போட்டு பிசைந்து கொளுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேகவிடவும். ஒSubbulakshmi -
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
உடைத்த அரிசியில் உப்புமா & பிடிக் கொழுக்கட்டை
உடைத்த அரிசியில் உப்புமாவும்,செய்யலாம். முக்கால் பாகம் வெந்ததும் ஆவியில் வேகவைத்து பிடிக் கொழுக்கட்டையாகவும் செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும்.தேங்காய் எண்ணெயில் செய்வதால் ருசி கூடும். Jegadhambal N -
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home
More Recipes
கமெண்ட்