தந்தூரி முட்டை மசாலா(Tandoori egg masala recipe in tamil)

Jassi Aarif @cook_1657
#CF1 week 1
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த முட்டையை சேர்த்து மஞ்சள் தூள் மிளாய்த்தூள் சேர்த்து சிறிது நிமிடம் வேக விட்டு தனி தட்டில் வைக்கவும்.
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் தயிர் இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும். - 2
அதே கடாயிலl அரைத்த விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தந்தூரி மசாலா 2 t ஸ்பூன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை தீயை மிதமாக வைக்கவும்..
- 3
முட்டையை சேர்த்து கிளறி மால்லி தூவி தீயை அணைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
-
-
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)
#GA4/Tandoori/Week 19* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம். kavi murali -
-
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15652234
கமெண்ட்