சமையல் குறிப்புகள்
- 1
6 முட்டையை 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அதற்குப் பிறகு முட்டை தோலை உரிக்கவும். முட்டையை சின்ன சின்ன பீஸ் களாக நறுக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா, நறுக்கின முட்டை, மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கின பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், பிரெட் கிரும் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கலக்கவும்
- 3
இப்போது அதில் ஒரு முட்டையை சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்கவும்
- 4
சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும் மற்றும் அவற்றை பிரெட் கிரும்ப டில் கோட் செய்யவும்
- 5
உருண்டைகளை வறுக்கவும்
- 6
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும. இப்போது சிவப்பு மிளகாய், உப்பு, சோயா சாஸ் மற்றும் வினிகரை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 7
உருண்டைகளை சேர்த்து மறுபடியும் 3 நிமிடம் வதக்கவும்
- 8
சுட சுட பரிமாறுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்