எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 cookies
  1. 500 gm மைதா மாவு
  2. 3 முட்டை
  3. 100 gm வனஸ்பதி
  4. 300 gm சர்க்கரை
  5. 2 ஏலக்காய்
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சர்க்கரை மற்றும் ஏலக்காயை தூள் செய்யவும்.

  2. 2

    அதனுடன் முட்டையை கலக்கவும்.

  3. 3

    பின்னர் மைதாவை சேர்க்க வேண்டும்.

  4. 4

    வனஸ்பதி சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின்னர் தேய்த்து நமக்கு வேண்டிய வடிவங்களில் வெட்டி எண்ணெயில் porithu எடுக்கவும். சுவையான முட்டை பிஸ்கட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rizwana Parveen
Rizwana Parveen @RizwanaRaja2021
அன்று

Similar Recipes