பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் நெய் விட்டு சூடாக்கவும் பிறகு இதில் பெரிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் அதன் பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்
- 2
இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பிறகு தக்காளி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இப்போது இதில் வறுத்து வைத்துள்ள பிரியாணி மசாலா மற்றும் தயிர் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கிளறவும் அதன்பிறகு மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் பிறகு இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் விடவும்
- 4
மட்டன் வெந்த பிறகு இதில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறவும் தண்ணீர் நன்றாக வற்றி வரும் பொழுது இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
- 5
இப்போது குக்கரை மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து அடுத்த 15 நிமிடம் கழித்து மெதுவாக கிளறினால் சுவையான நம்முடைய பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
-
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar
More Recipes
கமெண்ட் (2)