சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்சவும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு சைனா கிராஸ் சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும்.
- 3
இப்பொழுது சோள மாவு மற்றும் பால் பவுடர் கலந்து லேசாக கொதிக்க வைக்கவும்.
- 4
கடைசியாக ஏலக்காய் பொடி தூவி நன்கு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- 5
நன்கு ஆறியதும் ஒரு டப்பாவில் நெய் தடவி அதில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவும். இப்பொழுது அது நன்கு கேக் போல மிருதுவாக அதே சமயத்தில் கெட்டியாக இருக்கும்.
- 6
இப்பொழுது சுவையான பால் கடம்பு தயார். இது சைனா கிராஸ் இல்லாமலும் செய்யலாம். மில்க்மெய்டு கலந்து அதற்கு பதிலாக செய்ய முடியும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)
#cookforkits#kids2Week 2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
-
-
பாதாம் அகர் அகர் புடிங் (Badam agar agar pudding recipe in tamil)
#pudding #jelly #Chinagrassrecipe #desserts #sweet #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 900 ஆவது ரெசிபியாக ஒரு பெங்காலி இனிப்பான ரஸ்கடம் செய்து பதிவிட்டுள்ளேன். இந்த ஸ்வீட் வீட்டிலேயே தயார் செய்த கோவா, ரசகுல்லா வைத்து செய்துள்ளேன். இந்த ஸ்வீட் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.#Pongal2022 Renukabala -
-
-
-
-
-
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15668344
கமெண்ட் (4)