தலைப்பு : அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து பாசி பருப்பு மாவு,சர்க்கரை,ஏலக்காய்,தேங்காய் பால்,உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு அச்சை எண்ணெயில் சூடு செய்து மாவில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 3
அச்சு முறுக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
#india2020#homeருசியான சுவையான முறுக்குபண்டிகை நாட்கள் என்றாலே இனிப்பு கார வகை பலகாரங்கள் தானேஇதையும் இனி செய்து பாருங்கள் Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
-
-
-
-
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15519319
கமெண்ட் (8)