சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் அரிசியை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் அரிசி வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி வறுத்த நட்ஸ் சேர்த்து இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
அரிசியை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் முழுக்க முழுக்க பாலிலே வேகவிடவும் ஒவ்வொரு அரிசி பால் அதிகம் இழுக்கும் அப்போது இன்னும் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்
- 4
சுவையான ஆரோக்கியமான பால் பாயாசம் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
"சேமியா கேரட் பால் பாயாசம்"(Vermicelli Carrot Milk Payasam reipe in tamil)
#MysteryBoxChallenge#npd3#சேமியான்கேரட்பால்பாயாசம்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15558466
கமெண்ட்