முட்டைதக்காளி கிரேவி(எல்லாவற்றிற்கும்உபயோகப்படும்)(egg tomato gravy recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

முட்டைதக்காளி கிரேவி(எல்லாவற்றிற்கும்உபயோகப்படும்)(egg tomato gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்கள்
  1. 2தக்காளி-
  2. 1பெரியவெங்காயம்-
  3. 1 ஸ்பூன்கரம்மசாலாப்பொடி-
  4. தேவைக்குமல்லி தழை-
  5. 4 ஸ்பூன்எண்ணெய்-
  6. தேவைக்குஉப்பு
  7. 1 சிட்டிகைமஞ்சள் பொடி-
  8. அரைஸ்பூன்மிளகாய்தூள்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில்தக்காளி, வெங்காயம் சிறிதாக கட் பண்ணிக்கொள்ளவும்.முட்டையைவேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.வாணலியைஅடுப்பில்வைத்து தேவையானஎண்ணெய்ஊற்றிகட்பண்ணியவெங்காயம்,தக்காளிபோட்டுநன்குவதக்கிக் கொள்ளவும்.பின்கரம்மசாலா,மிளகாய்தூள்உப்புசேர்த்துநன்குகிரேவி பதம் வரும்வரை நன்கு கிளறி விடவும்.

  2. 2

    பின் கட்பண்ணியமுட்டையைச் சேர்க்கவும்.மெதுவாக கரண்டியால்திருப்பிவிடவும்.முட்டையும் கிரேவியும் சேர்ந்துவரும் போது இறக்கிவிடவும்.மல்லிதழைமேலே தூவவும்.புரோட்டீன்கால்சியம்நிறைந்தது.தோசை, சப்பாத்தி, சாதம், பிரட்,ஆப்பம், பிரியாணி,பிரைட்ரைஸ் எல்லாவற்றுக்கும்ஏற்றது.அனைவருக்கும்பிடிக்கும்.அனைத்துக்கும் ஏற்றது.சுவைத்து மகிழுங்கள்.முட்டை தக்காளி கிரேவி ரெடி., 🙏😊நன்றிமகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes