இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)

#CF2
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்ததின் அருகில் வைக்க,
- 2
ஒரு பெரிய கிண்ணத்தில் எல்லா பொருட்களையும்--மாவுகள், ஸ்பைஸ் பொடிகள், உருளை துருவல், மிளகாய், பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை. கொத்தமல்லி சேர்த்து கையால் நன்றாக பிசைக. 1 மேஜைகரண்டி எண்ணை சோடா, உப்பு, சிறிது நீர் சேர்த்து பிசைக. 10 நிமி டம் ரெஸ்ட் செய்க
வடை மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பண்ணிக்கொள்ளுக, உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டி கொள்ளுங்கள்.
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான தீயில் ஒரு வாணலியில் எண்ணை எடுத்து சூடு செய்க. நான் அடி கனமான சாஸ்பேன் உபயோகித்தேன். - 3
ஒரு நிமிடம் கழித்துதிருப்பி போடுக. ஜல்லிக்கரண்டியால் சிறிது அழுத்துக. இரண்டு பக்கமும் சிவக்குமாறு பொறிக்க. ஒரு வடையை பிய்த்துப் பார்த்தால் வெந்து விட்டதா இல்லயா என்று தெரியும். அதற்க்கேற்றவாறு பொறித்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டின் மேல் பேப்பர் டவல் போட்டு அதன் மேல் பொறித்த வடைகளை போடுங்கள்.
சுவையான மொரு மொரு வடைகள் தயார். ருசித்துப் பார்த்து பரிமாறுக, தேங்காய் சட்னி அல்லது கேசப் கூட சாப்பிட்டால் ருசி அதிகம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
தயிர் வடை(tayir vadai recipe in tamil)
#SA #CHOOSETOCOOK :myfavoriterecipeஎல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #choosetocook Lakshmi Sridharan Ph D -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)
5 விதமான பருப்புகள் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. புரட்டாசி சனி அன்று செய்ததால் வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை. #ONEPOT Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
#potமிகவும் பாப்புலர் பார்டி சமோசா. Lakshmi Sridharan Ph D -
-
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)
சத்து, ருசி, மணம் நிறைந்த குழம்பு. எல்லோருக்கும் உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் பிடிக்கும். உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #ve Lakshmi Sridharan Ph D -
வெந்தய கீரை வடை
இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6 Lakshmi Sridharan Ph D -
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)