வெங்காயம் மற்றும் மஸ்ரூம் பஜ்ஜி(onion and mushroom bajji recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
வெங்காயம் மற்றும் மஸ்ரூம் பஜ்ஜி(onion and mushroom bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாவற்றை எடுத்துக்கொள்ளவும்.
- 2
பவுலில் சிறிதளவு சோளமாவு,உப்பு,சில்லி பவுடர்,கரம்மசாலா தேவையான அளவு தண்ணிர் ஊற்றி கலக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன் வெங்காயத்தை மாவில் போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
- 4
வெங்காய பஜ்ஜி தயார்.
- 5
அதே போல் மாவை தயாரித்து சில்லி பேலேக்ஸ் தேவபட்டால் சேர்த்து மஸ்ரூமை பொரித்து கொள்ளவும்.
- 6
மஸ்ரூம் பஜ்ஜி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
-
-
-
-
குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)
#CF3வித்தியாசமான சுவையில் குடைமிளகாய் பஜ்ஜி.. Nalini Shankar -
-
-
-
வெங்காயம் பஜ்ஜி / onion bajji reciep in tamil
#magazine1மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுக்கும் ஒரு விதமான ஸ்னாக்ஸ் பஜ்ஜிdhivya manikandan
-
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
-
-
-
-
-
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெங்காய பஜ்ஜி.தீடீர் விருந்தினர் வந்ததாலும் மிகவும் சுலபமாக டீ உடன் பரிமாற செய்யும் ஸ்னாக்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மஸ்ரூம் போண்டா (Mushroom bonda Recipe in tamil)
# பன்னீர்/ மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15688558
கமெண்ட் (2)