கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)

இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம்.
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம்.
சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளு பயிரை எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் லேசாக சூடு ஏற வறுத்துக் கொள்ளவும்.தண்ணீரில் நன்கு கழுவி விட்டு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கொள்ளுப் பயறை ஊற வைக்கவும். பிறகு குக்கரில் சேர்த்து 15 சவுண்ட் வரை வேக விடவும்.புது கொள்ள க இருந்தால் 10 சவுண்டு வரை இருந்தால் போதும். பழைய கொள்ளாமல் இருந்தால் சிறிது சவுண்டு சேர்த்துவிட்டு வேக விடவும். கொள்ளு வெந்து விட்டதா என்று பார்க்கவும்.
- 2
கொள்ளு தண்ணீரை சூடாக வடித்துக் கொள்ளவும்.(இந்த தண்ணீரை கொள்ளு ரசம் வைக்கவோ அல்லது கொள்ளு சூப் செய்யவோ பயன்படுத்திக்கொள்ளலாம் கீழே ஊற்றி விட வேண்டாம். கொள்ளு ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. சளி இருமல் தொந்தரவு இருந்தால் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் சளித்தொந்தரவு நீங்கிவிடும்.தொண்டைக்கு இதமாக இருக்கும்.)வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வேகவைக்கும் பொழுது உப்பு சேர்க்கவும். அல்லது வேக வைத்த பிறகு தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும் கடைசியாக துருவிய தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு கிளறி விடவும். சுவையான சத்து மிகுந்த ஆரோக்கியமான உடல் குளிர்ச்சியை நீக்கும் கொள்ளு சுண்டல் தயார்.ரசம் சாப்பாட்டிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது. Meena Ramesh -
-
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை. Meena Ramesh -
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
மசாலா வெள்ளசுண்டல் (Masala vellai sundal recipe in tamil)
#steam எல்லாரும் விரும்பி சாப்பிடும் மசாலா சுண்டல்...அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தயா ரெசிப்பீஸ் -
-
கொள்ளு ரசப்பொடி(kollu rasam podi recipe in tamil)
இந்த ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் சுவையான கொள்ளு ரசத்தை தயார் செய்து விடலாம். punitha ravikumar -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
-
பாசிப்பயிறு கேரட் சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#poojaதசரா என்றாலே ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகை பிரசாதம் செய்து பத்து நாட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அதில் சுண்டல் என்பது பிரத்தியேகமானது. இன்று எனது வீட்டில் முளைக்கட்டிய பாசி பயிறு சுண்டல் நெய்வேத்தியம் செய்து குழுவில் பகிர்கின்றேன். Santhi Chowthri -
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
-
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani
More Recipes
கமெண்ட்