குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)

#cdy
எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் அரிசியை நன்றாக கழுவி பின் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும் பின் சிக்கனை மஞ்சள்த்தூள் மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து கழுவிக் கொள்ளவும்
- 2
முதலில் குக்கரீல் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் 2 பட்டை 3 ஏலக்காய் 10 கிராம்புச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின் 2 பச்சை மிளகாய், 2 பெரிய வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 4
பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 2 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்க்கவும் வதங்கியதும் கைப்பிடி அளவு புதீனா, மல்லி இலைச் சேர்க்கவும்
- 5
பிறகு 2 தக்காளிச் சேர்த்து வதக்கவும் எல்லாம் நன்றாக வதங்கியதும் 1 கப் தயிர்ச் சேர்த்து வதக்கியதும் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் பிரியாணி மசாலாவைச் சேர்த்து வதக்கவும்
- 6
அனைத்தும் வதங்கியதும் 1/2 கி சிக்கனைச் சேர்த்து கிளரவும்
- 7
பின் 3 கப் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் 1 1/2 கப் பிரியாணி அரிசியை சேர்த்துக் கொள்ளவும்
- 8
இறுதியாக 1/2 ஸ்பூன் எலும்பிச்சை பழத்தைச் சேர்த்து குக்கரை மூடிக் கொள்ளவும் 1 விசில் வந்ததும் குக்கரை இறக்கி விடவும்
- 9
பின் குக்கரீன் மூடியை எடுத்து விட்டு அடுப்பின் தோசை கல்லை வைத்து பின் குக்கரை கல்லின் மீது வைத்து குக்கரீன் மேலே ஒரு சட்டியில் தண்ணீர் வைத்துக் கொள்ளவும் அடுப்பை சிம்மிள் வைத்துக் கொள்ளவும் மேலே உள்ள தண்ணீர் சூடேறியதும் அடுப்பை நிறுத்தி விடவும்
- 10
பின் பரிமாறவும் சுவையாக வந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)


பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)


வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)


பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)


ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)


பாய் வீட்டு இறால் பிரியாணி(bai veetu prawn biryani recipe in tamil)


சிக்கன் தம் பிரியாணி (Chicken dum biryai recipe in tamil)


மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)


பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி


ஊளி மீன் பிரியாணி (Ooli meen biryani recipe in tamil)


மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)


சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)


ஹைத்ராபாதி சிக்கன் தம் பிரியாணி (Hyderbadi chicken dum biriyani recipe in tamil)


முட்டை தம் பிரியாணி (Egg Dum Biryani recipe in tamil)


சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)


சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)


சிக்கன் பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)


தம் பிரியாணி(dum biryani recipe in tamil)


பாய் வீட்டு சிக்கன் பிரியாணி


மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)


மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


சோயா,பன்னீர் தம் பிரியாணி (soya,paneer Dum Biryani)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


Chicken biriyani (Chicken biryani recipe in tamil)


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


தலைப்பு : பன்னிர் தம் பிரியாணி(paneer dum biryani recipe in tamil)

கமெண்ட் (2)