பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன்

பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)

#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 நபர்
  1. 2 முட்டை
  2. 2 பிரட் ஸலைஸ்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. சிறிதளவு மிளகாய்த்தூள்
  6. சிறிதளவு உப்பு
  7. சிறிதளவு கரம் மசாலா
  8. சிறிதளவு கொத்தமல்லி தலை
  9. சிறிதளவு மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    இரண்டு முட்டையும் இரண்டு பிரட் ஸ்லைஸ்சையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும் உப்பு கரம், மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    முட்டை உடன் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து தோசைக்கல்லில் ஊற்றவும்

  4. 4

    ஊற்றிய பிறகு பிரட்டை அதன் மேல் வைத்து சிறிது நிமிடம் கழித்து பிரட்டை திரும்பவும் திருப்பி வைத்து வேக வைக்கவும்

  5. 5

    நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்கவும்

  6. 6

    ரெட் ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes