சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிசையவும்.
- 2
பிறகு கடலை மாவு அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொஞ்சம் தண்ணிர் தெளித்து பிசைந்து உருட்டி கொள்ளவும்.
- 3
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
சூடான வெங்காய போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மொறு மொறு குட்டி போண்டா (Kutty bonda recipe in tamil)
#deepfryஇட்லிக்கு உளுந்து அரைக்கும் போது கொஞ்சம் அதிகமாக போட்டு அதில் இந்த குட்டி போண்டா செய்து பாருங்கள். Sahana D -
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
-
மரவள்ளிபோண்டா🧆😋 (Maravalli bonda recipe in tamil)
#Nutrient 3 #bookநார்சத்து நிறைந்த மரவள்ளி ரத்த அணுக்களை செறிவு செய்கிறது.இயற்கையாகவே இரும்புச்சத்தும் தாமிரச் சத்தும் நிறைந்த மரவள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் போண்டா 🧆🧆 Hema Sengottuvelu -
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
சேனைக்கிழங்கு போண்டா
#leftoverமதியம் செய்த சேனைக்கிழங்கு பொரியலை வீணாக்காமல் சேனைக்கிழங்கு போண்டாவாக செய்து கொடுங்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15709968
கமெண்ட்