சமையல் குறிப்புகள்
- 1
ரவாவை வறுத்து தனியாக அரைத்துக் கொள்ளவும்
- 2
சர்க்கரை தனியாக அரைத்துக் கொள்ளவும்
- 3
இதனுள் 2 ஏலக்காயைத் தட்டிப் போட வேண்டும் இது ஜலிக்க தேவையில்லை..... இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்
- 4
முந்திரிப்பருப்பை சின்ன சின்னதாக கட் செய்து அதனை எண்ணெயில் வறுத்து மாவுடன் கலந்து கொள்ளவும்......
- 5
ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதை நன்றாக சூடு செய்த மாவில் கலந்து ஊற்றி சூடாக இருக்கும்போதே லட்டுபிடிக்க வேண்டும்......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு G Sathya's Kitchen -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/. Senthamarai Balasubramaniam -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
-
ரவாபாதாம்லட்டு(rava laddu recipe in tamil)
#littlechefபாதாம், ஏலக்காய், கிராம்பு,ரவைசேர்த்த பொடி -ஹைலைட்.அப்பாவுக்கு பிடித்ததுஅம்மா நன்றாகச்செய்வார்கள்.நன்றி அம்மா.🙏❤️ SugunaRavi Ravi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15711622
கமெண்ட்