ரிப்பன் பக்கோடா(சீவல்)(ribbon pakoda recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#DE

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும் கொடுத்து சேர்த்து சாப்பிட்டுமகிழுவோம்.

ரிப்பன் பக்கோடா(சீவல்)(ribbon pakoda recipe in tamil)

#DE

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும் கொடுத்து சேர்த்து சாப்பிட்டுமகிழுவோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
10 பேர்கள்
  1. 8கப்புழுங்கல்அரிசி-
  2. 2 கப்பொட்டு கடலை-
  3. 6வர மிளகாய்-
  4. தேவைக்குஉப்பு -
  5. அரைஸ்பூன்பெருங்காயம்-
  6. தேவைக்குஎண்ணெய் -

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    முதலில்தேவையானபொருட்களை ரெடி பண்ணிக்கொள்ளுங்கள்.புழுங்கல்அரிசியை 1 மணிநேரம்ஊறவைத்து வெண்ணெய்போல் வரமிளகாய்சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பொட்டுகடலை மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.அரைத்த அரிசிமாவு, சலித்த பொட்டு கடலை மாவுசேர்க்கவும்.

  2. 2

    இந்த கலவையில் எண்ணெய்கால்கப் காய்ச்சி ஊறிப் பெருங்காயம்சேர்த்து பிசையவும்.பிழியும்உழக்கில் சீவல்அச்சு போட்டவும்.மாவை அதில் முக்கால்பாகம் வைக்கவும்.

  3. 3

    பின் வேறு வாணலியில் எண்ணெய்ஊற்றி. நன்கு காய்ந்ததும் எண்ணெயில் பிழியவும்.இரண்டுபக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

  4. 4

    மொறுமொறு ரிப்பன் பக்கடா ரெடி.தீபாவளிக்கு சுவைத்து அனைவருக்கும்கொடுத்து மகிழுங்கள்🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes