தூதுவளைபொடிரசம்(thoothuvalai podi rasam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

தூதுவளைபொடிரசம்(thoothuvalai podi rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. ஒருநெல்லி காய் அளவுபுளி -
  2. 1ஸ்பூன்தூதுவளை&கருவேப்பிலைபொடி (இரண்டும்சேர்த்துபொடி பண்ணியது)-
  3. தேவைக்குஉப்பு -
  4. 2ஸ்பூன்நல்லெண்ணய்-
  5. தாளிக்க- கடுகு, வெந்தயம்,சீரகம்,வரமிளகாய்,பெருங்காயப்பொடி, கருவேப்பிலை
  6. 1 கரண்டிவேகவைத்ததுவரம்பருப்பு-
  7. 1தக்காளி -
  8. 1ஸ்பூன்ரசப்பொடி(மிளகு& சீரகம்)-
  9. 5 பல்பூண்டுகட்டி வைத்தது-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில்பருப்பு1கரண்டிஎடுத்துக்கொள்ளுங்கள்.புளி யைதண்ணீர்சேர்த்துக்கரைத்துக்கொள்ளவும்.அதனுடன்தக்காளி நன்குபிசைந்துகலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் வாணலியைஅடுப்பில்வைத்துகடுகு, சீரகம், வெந்தயம், காயம்சேர்த்துதாளிக்கவும்.பின்வரமிளகாய், கருவேப்பிலைசேர்க்கவும்.ரசப்பொடி,பூண்டு தட்டிஎடுத்துவைத்துக்கொள்ளவும்.

  3. 3

    தாளித்ததில்புளிகரைசலைசேர்த்துரசப்பொடிசேர்க்கவும்,பூண்டுதட்டியதைசேர்க்கவும்.

  4. 4

    காய்ந்ததூதுவளைபொடியுடன்காய்ந்தகருவேப்பிலையைமிக்ஸிஜாரில்ஒரு சுத்துசுத்திஎடுத்துக்கொள்ளவும்.தூதுவளைகருவேப்பிலைபொடியையும்சேர்க்கவும்.

  5. 5

    நன்குகொதிக்கவிட்டுஇறக்கிவைத்துஉப்பு, மல்லிதழைசேர்க்கவும்.தூதுவளைபொடிரசம் ரெடி.உடம்புக்குநல்லது.சளி, இருமல்குறையும்.செய்து சாப்பிட்டுமகிழவும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes