உருளைக்கிழங்கு மிளகு வறுவல்(pepper potato fry recipe in tamil)

உருளைக்கிழங்கு மிளகு வறுவல்(pepper potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி,வட்ட வடிவமாக வெட்டி,அதன் ஸ்டார்ச் நீங்க குளிர் நீரில் 20 நிமிடங்கள் ஊறவிட்டு வடிகட்டவும்.
இடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை இடித்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து வடிகட்டிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 3
10 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.முக்கால் பங்கு வெந்ததும்,மஞ்சள்தூள் சேர்த்து கிளரவும்.
- 4
பின்,கரம் மசாலா மற்றும் இடித்து வைத்த மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
பின்,மிளகுத்தூள் சேர்த்து கிளறி,5 நிமிடங்களுக்கு மசாலா நன்றாக ஒட்டி பிடிக்கும் வரை மூடி போட்டு வேக விடவும்.அடிக்கடி கிளறி விடவும்.
- 6
கடைசியாக,2 நிமிடங்களுக்கு தீயைக் கூட்டி வைத்து மூடி போட்டு வேக விடவும்.இப்பொழுது நன்றாக மசாலா ஒட்டி பிடித்து வறுவலாக இருக்கும்.கறிவேப்பிலை நறுக்கி சேர்த்து இறக்கவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.
இது எல்லா வகையான குழம்புகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
பூரி(உருளைக்கிழங்கு)மசாலா (poorikilangu Recipe in tamil)
#WDYபொட்டுக்கடலையும்,பெருஞ்சீரகமும் அரைத்து சேர்த்து செய்த இந்த மசாலா மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie -
கிட்ஸ் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல் Swarna Latha -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍 Bhanu Vasu -
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad
More Recipes
கமெண்ட்