வைட் வெஜிடபிள் குருமா🌱(white veg kuruma)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

no onion garlic tomato and ginger

வைட் வெஜிடபிள் குருமா🌱(white veg kuruma)

no onion garlic tomato and ginger

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, தேங்காய்,முந்திரி பருப்பு, பச்சை மிளகாய்,பொட்டுக்கடலை இவை அனைத்தையும் பொன்நிறமாக வறுத்து எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கருவேப்பிலை தாளித்து வேட்டியை காய்கறிகளை போட்டு சிறிது வதக்கி தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்

  3. 3

    விசில் அடங்கியதும் அரைத்து வைத்த விழுதை அதனுடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொத்தமல்லியை தூவினால் சுவையான ஈசி வெஜிடபிள் குருமா ரெடி.

  4. 4

    வேண்டுமெனில் கசகசா சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    இட்லி மற்றும்ஆப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes