மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)

#CF4
மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்.....
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் ஒரு வாணலி வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுத்துக்கவும்.
- 2
அத்துடன் வர மிளகாய், தேங்காய் துண்டு சேர்த்து வதக்கி,3பூண்டு,5 சின்ன வெங்காயம் புளியை சின்ன சின்னதாக பிச்சி போட்டு சேர்த்து வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் கொஞ்சம் தண்ணி சேர்த்து விழுதாக அரைத்துக்கவும்.
- 3
அதே வாணலி ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிமஞ்சள்தூள்,கடுகு, கருவேப்பிலை தாளித்து மீதி இருக்கும் பூண்டு வெங்காயம சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கினதும் அரைத்த விழுது தேவையான உப்பு மற்றும 1கப் தண்ணி சேர்த்து நன்கு கொதித்து, குழம்பு எல்லாம் சேர்ந்து கலந்து கட்டியாகி வரும்போது ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்துவிடவும்
- 5
கம கம மணவும் சுவையும் மிக்க பூண்டு வெங்காய மிளகு வத்த குழம்பு தயார்... சாதத்துடன் விட்டு பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... காய்ச்சல் வந்த பிறகு வாய்க்கு சாப்பிட மிக அருமையாக இருக்கும், மழை குளிர் காலங்களில் செய்து சாப்பிட ஏற்ற குழம்பு..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
-
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
எங்க வீட்டுவத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
#CF4 கிராமப்புறத்தில் எங்க பாட்டி அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#birthday1#week1என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள். Sahana D -
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
More Recipes
கமெண்ட்