சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயிறை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பாசிபயறு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைக்கவும்.
- 3
அரைத்த மாவில் உப்பு சேர்த்து தோசை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு தோசை(moong dal dosa recipe in tamil)
#welcome வழக்கமாக செய்து கொடுக்கும் தோசையை காட்டிலும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சுவையோடு ஆரோக்கியமும் கூடிய ரெசிபி என்றால் நாமும் மகிழ்ச்சியோடு செய்து கொடுக்கலாம். Anus Cooking -
-
-
துவரம்பருப்பு தோசை (Tuvar dal dosa recipe in tamil)
துவரம் பருப்பு தோசை வித்தியாச சுவையுடன் இருக்கும்பருப்பு இல்லாத தக்காளி சாம்பார், தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும் நீங்களும் செய்து சுவையுங்கள்.#GA4/week 13/Tuvar/ Senthamarai Balasubramaniam -
-
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
-
-
பெசரட் (moong dal dosa) (Pesarattu recipe in tamil)
பாசிப்பருப்பு அதிகப் புரதச் சத்து நிரம்பிய பொருள் இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு வயிற்று அல்சர் பிரச்சினையும் குணப்படுத்துகிறது .#I love cooking Sree Devi Govindarajan -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
-
-
கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)
#DSஇயற்கையின் வர பிரசாதம் கறிவேப்பிலை புதினா; ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், இரதத்தில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும். நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். பேஸ்ட் செய்து தோசை மாவில் கலந்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
கருவேப்பிலை தோசை (Karuveppilai dosai recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலையில் வைட்டமின் நிறைந்துள்ளது. இந்த கறிவேப்பிலை தோசையை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
3 மணம், 3 சுவை , 3 நலம் தரும் சமையல் மூலிகைகள் #Flavourful. Lakshmi Sridharan Ph D -
-
-
திடீர் தோசை(instant dosa recipe in tamil)
#dosaதோசை மாவு இல்லாத போது செய்ய எளிமையான மைதா மாவு தோசை... வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் வாசமுடன் மொறு மொறுப்பான திடீர் தோசை.. Nalini Shankar -
-
பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
#magazine3வட இந்திய நவாபி ஸ்டைல். நிறம், டெக்ஸர், ருசி, சத்து நிறைந்த கிரேவி ஒரு முழு உணவு. புரதம், கொழுப்பு, உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம், ஏராளம். நெய் சேர்க்க விரும்பாதவர்கள் நலம் தரும் எண்ணை சேர்க்க. பூண்டு சேர்த்தால் சுவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உங்கள் விருப்பம். நான் நலம்தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் கிரேவி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13768510
கமெண்ட்