கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவேப்பிலை, குறு மிளகு, வரமிளகாய் மற்றும் புளியை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு பொரிந்தவுடன், உளுத்தம்பருப்பு சேர்த்து பின்பு பெருங்காயத்தை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். என்னை சூடாக இருக்கும் பொழுதே மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து அந்த கலவையை சேர்த்து கலந்து கொண்டு அடுப்பை திரும்பவும் ஆன் செய்யவும்.
- 3
இப்பொழுது உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். எண்ணை பிரிந்து வந்த உடன் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைத்து. பின்பு சுட சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
துவரம் பருப்பு சட்னி(thuvaram paruppu chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)
மிகவும் எளிமையானது அடிக்கடி செய்து சாப்பிடலாம்cookingspark
-
-
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
மிளகாய் இஞ்சி தொக்கு(ginger chilli thokku recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி சாத வகைகளுடன் அட்டகாசமாக இருக்கும் செய்வது மிகவும் எளிது செரிமானத்திற்கு மிகவும் நல்லது செயற்கை நிறமிகள் சேர்க்காமல் தயாரிக்கலாம் மிகவும் ஆரோக்கியமானது Banumathi K -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
15.இஞ்சி (ஜிஞ்சர்) தொக்கு
அற்புதமான மிகவும் புரதச்சத்துள்ளது. இட்லி, தோசை, வெள்ளை அரிசி சாதமுடம் நன்றாக இருக்கும். Chitra Gopal -
-
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
-
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15778072
கமெண்ட்