மணம்மிக்கமோர் பானகம்(buttermilk panagam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

மணம்மிக்கமோர் பானகம்(buttermilk panagam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 1 கப்தயிர் -
  2. 1 கப்தண்ணீர்-
  3. 1பச்சைமிளகாய்-
  4. சிறிதளவுமல்லிதழை-
  5. சிறிதளவுகருவேப்பிலை-
  6. தேவைக்குஉப்பு -
  7. கால்ஸ்பூன்மிளகுத்தூள்-
  8. 1நெல்லிக்காய்-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில்தேவையானதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.முதல்நாள் இரவுஉறை ஊற்றிய தயிர்நல்லது.காலையில்புளிக்காமல் இருக்கும்.மதியம்செய்தால்காலையில்உறை ஊற்றிக்கொள்ளலாம்.புளிக்காமல்இருந்தால்ருசி நன்றாக இருக்கும்.

  2. 2

    பின் தயிரைஎடுத்து மிக்ஸியில்போட்டு நெல்லிக்காய் விதையைஎடுத்து விட்டுகட் பண்ணிசேர்த்துக் கொள்ளவும்.பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மல்லிதழை,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.பின்1 கப் தண்ணீர்சேர்த்து லேசாக அடிக்கவும்.

  3. 3

    மோர் பானகம் ரெடி.வெயிலுக்கு சுவைத்துமகிழுங்கள்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes