வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi pongal recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. அரை கப்வரகு
  2. கால் கப்பாசிப்பருப்பு
  3. கால் டீஸ்பூன்மிளகு
  4. கால் டீஸ்பூன்சீரகம்
  5. 3மிளகாய் வத்தல்
  6. 3 ஸ்பூன்நெய்
  7. சிறிதளவுஇஞ்சி
  8. சிறிதளவுபெருங்காயம்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வரகு அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் பாசிப்பருப்புடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும்

  2. 2

    குக்கரில் வரகு மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு மிளகு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து இஞ்சி மூன்று விசில் வரவும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்

  3. 3

    பின்பு மிளகு சீரகம் வத்தல் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து நெய்யில் தாளித்து களரி விடவேண்டும் வரகு அரிசி பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
அன்று

Similar Recipes