தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்(masala rasam recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

வீடே மணக்கும் ரசம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 தக்காளி வேக வைத்தது
  2. 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்தது
  3. 1/4 கப்பு பருப்பு தண்ணீர்
  4. 1 ஸ்பூன் ரசப்பொடி
  5. 1/4 ஸ்பூன் வெல்லத்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. தாளிக்கஎண்ணெய்
  8. 1 ஸ்பூன் கடுகு சீரகம்
  9. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1 வரமிளகாய்
  10. சிறிதுகறிவேப்பிலை கொத்தமல்லி தழை
  11. 1 சின்ன வெங்காயம்
  12. 4பல் பூண்டு
  13. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பு தண்ணீர் எடுத்து கொள்ளவும். புளி வேக வைத்த தக்காளி சேர்த்து கரைத்து வைக்கவும்

  2. 2

    சின்ன வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் பின்னர் பருப்பு தண்ணீர் தக்காளி புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    பின்னர் ரசப்பொடி உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெல்லத்தூள் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  5. 5

    சுவையான ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes