அவரைக்காய் கூட்டு(avaraikkai koottu recipe in tamil)

Arfa @arfa2019
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஆயில் சேர்த்து சீரகம்சேர்த்து பிறகுவெங்காயம் சேர்க்கவும் பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு தாக்களி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வதக்கிய தக்காளி வெங்காயம் இதில் முக்கால் பாகம் எடுத்து மிக்சியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு பொடியாக நறுக்கிய அவரைக்காயை சேர்க்கவும்
- 4
நன்கு கலந்து விடவும் பிறகு ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் உப்பு சேர்த்து
- 6
நன்கு கலந்து விடவும் பிறகு சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவம்
- 7
நன்கு வெந்த பிறகு வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி மூடி வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும்
- 8
இப்போது சுவையான அவரைக்காய் கூட்டு தயார் சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் . Karpaga Ramesh -
-
-
அவரைக்காய் துவரம்பருப்பு கலந்த கூட்டு (Avaraikaai thuvaramparuppu kootu recipe in tamil)
துவரம்பருப்பு 100கிராம்,அவரக்காய் 100பொடியாக வெட்டியது, பூண்டு,5,வேகவைத்துவெங்காயம் பெரியது 1வெட்டியது, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும். பருப்பு ஸ்பெஷல் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
-
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
-
-
-
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15787221
கமெண்ட்