முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)

#CF8 Mysorepak.
வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முந்திரியை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து எடுத்துக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி எடுத்து வைத்துக்கவும்.
- 2
ஸ்டவ்வில் அடிக்கனமான கடாய் வைத்து சக்கரையுடன் 1/4 கப் தண்ணி சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்
- 3
ஒரு கம்பி பதம் வந்ததும் தீயை மிதமான சூட்டில் வைத்து சக்கரை பாகுடன் எடுத்து வைத்திருக்கும் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
- 4
அத்துடன் முந்திரி விழுது சேர்த்து நன்கு கலந்து, 2 ஸ்பூன் நெய் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாக கை விடாமல் கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.
- 5
கடைசியாக மீதி நெய் கொஞ்சம் கொஞ்சமாக் ஊற்றி கிளறி கடாயில் ஓரங்கள் ஒட்டாமல் எல்லாம் சேர்ந்து சுருண்டு வந்து, விட்ட நெய் எல்லாம் வெளியில் வரும்பொழுது நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி கரண்டி வைத்து சம படுத்தவும்.
- 6
10-12 நிமிடத்துக்கு பிறகு உங்களுக்கு பிடித்தமான ஷேப்பில் வெட்டவும். மிக சுவையாகவும் வாயில் வைத்த உடன் கரைந்து போகும் அளவு சாப்ட்ட்டான முந்திரி மைசூர்பாக் தயார்... எப்போதும்போல் கடலைமாவு மைசூர்பாக் செய்வதற்கு பதில் வித்தியாசமான சுவையில் இப்படி செய்தால் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)


பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Paak Recipe in Tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)


மிளகு முந்திரி வறுவல் (Pepper Cashew Fry) (Milagu munthiri varuval recipe in tamil)


மைசூர் பாக்


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)

கமெண்ட்