Mangalorean  Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும்.

Mangalorean  Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)

#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் மாங்காய் துண்டு
  2. 1டேபிள்ஸ்பூன் வெல்லம்
  3. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1/4 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. 1 டீஸ்பூன் பச்சரிசி
  7. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  9. 2 டீஸ்பூன் தனியா
  10. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  11. 4காய்ந்த மிளகாய்
  12. தாளிக்க:-
  13. 1/2டீஸ்பூன் கடுகு,
  14. 1 காய்ந்த மிளகாய்
  15. 1 டீஸ்பூன் தேங்காய்ப் பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் அரிசி, தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் மாங்காய் துண்டு, வெல்லம், தேவைக்கேற்ப உப்பு,சிறிது மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து மாங்காய் கரைந்து விடாமல் வேக வைத்து வைக்கவும்.

  3. 3

    மாங்காய் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். குழம்பு கொதி வந்தவுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்தால் சுவையான மங்களூரியன் மாங்காய் கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes